சினிமா தமிழகம் மருத்துவம்

விஜயகாந்துக்கு 3 உறுப்புகள் அகற்றம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வெளிநாட்டிற்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சினிமா மற்றும் அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

ALSO READ  முருங்கையின் முத்தான பயன்கள்:

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானது மட்டுமில்லாமல் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லேடிஸ் புள்ளிங்கோ – ஓடும் ரெயிலில் விபரீத சாகசம் – பள்ளி மாணவி அட்டகாசம்

naveen santhakumar

எளிய முறையில் மருக்களைப் போக்க வழி:

naveen santhakumar

நடிகர் தனுஷ் படத்தின் டைட்டில் மாற்றம் :

Shobika