சினிமா

RRR திரைபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகுபலியின் இரண்டு பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி சுதந்திரப் போராட்ட வரலாற்று பின்னணி கொண்ட படமான RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ராம் சரண் அல்லூரி சித்தராம ராஜூவாகவும், ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்து வருகின்றனர். மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 2021, ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  "RRR" படத்தில் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம்….யார் அவர்?????

naveen santhakumar

திருமண நாளை மாலத்தீவில் கொண்டாடிய பிரபல நடிகை :

naveen santhakumar

மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு :

Shobika