சினிமா

பிப்ரவரியில் தொடங்கும் செல்வராகவன் திரைப்படம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வகுத்துள்ளார். அதனையடுத்து அவரின் அடுத்த படமான “சாணி காயிதம்” என்ற படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

ALSO READ  சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன் !

இப்படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக அன்மையில் செய்திகள் வெளியானது. பின்பு அதனை உறுதிப்படுத்திய படக்குழு  நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியது.

இதனையடுத்து “சாணி காயிதம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. தற்போது படத்தின் முதல் கட்ட பணிகள் விரைவில் முடியவுள்ள  நிலையில் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உஷா ராஜேந்திரன் தேர்வு:

naveen santhakumar

பிரபல நடிகரின் மகளுடன் நடிக்கும் உதயநிதி !

News Editor

மீண்டும் தொடங்குகிறது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு – இயக்குனர் சிவா அறிவிப்பு 

News Editor