சினிமா

வைரலாகும் சமந்தா, கீர்த்தி, த்ரிஷா பார்ட்டி புகைப்படங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை சமந்தா நடிகைகள் கீர்த்தி சுரேஷ் திரிஷா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

தமிழ்-தெலுங்கு என பிஸியாக உள்ள நடிகை சமந்தா சமீபத்தில் அவரது காதல் கணவர் நடிகர் நாகசைதன்யா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக 4 வருட திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளிவந்தன

திருப்பதி கோவிலுக்கு வந்த சமந்தாவிடம் பிரபல செய்தி தொலைக்காட்சியின் நிருபர் இது குறித்து கேட்க, ‘கோவிலுக்கு வந்திருக்கிறேன், புத்தி இருக்கா?” என கோபத்துடன் திட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

ALSO READ  சொந்தமாக வெப்சைட் தொடங்கும் யுவன் !

இந்நிலையில் நடிகை சமந்தா த்ரிஷா கீர்த்தி சுரேஷ் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ப்ரீத்தம் ஜூகால்கர் ஆகியோருடன் பார்ட்டிக்கு சென்று தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

பொதுவாக கடும் பிஸியான நடிகை சமந்தா தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தனது செல்ல நாய்களான Hash மற்மும் Saasha வுடன் நேரம் செலவிடுவதும், தனது நெருங்கிய நண்பர்களுடன் நேரம் செலவிடுவதும் வழக்கமாக கொண்டுள்ளார் 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

naveen santhakumar

பலாப்பழத்தை வைத்தே சீரியல் நடிகையை கரெக்ட் செய்தவர்:

naveen santhakumar

விஜய்சேதுபதி பட நடிகர் காலமானார் !

News Editor