சினிமா

பிரபல நிறுவன தலைவரின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ நிறுவனத்தின் தலைவர் பி.ஆர் வெங்கட்ராம ராஜாவின் மகள் சந்ததியை ராஜூ நாட்டியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் ரேவந்த் கொருகொண்டா  இயக்கவுள்ளார்.

இசையமைப்பாளர் ஷ்ரவன் பரத்வாஜ் இசையமைக்கும் இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கவுள்ளத்து.  இப்படம் நாட்டியத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது.

நாட்டியம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அண்மையில் படத்தின் டீசரும் வெளியாகி  மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டியம் படத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  "கோடியில் ஒருவன்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கமல்ஹானுக்கு கொரோனா தொற்றா.?????

naveen santhakumar

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம்….யார் அவர்?????

naveen santhakumar

“மாஸ்டர்” படக்குழு கொடுத்த அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

News Editor