சினிமா

படப்பிடிப்பின்  இறுதி நாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழு  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் “சார்பட்டா பரம்பரை”. இந்த படத்தின்  ஃ பர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.  இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவந்தார் பா. ரஞ்சித். இவரின் முதல் படமான அட்டகத்தி படம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன்பின் நடிகர் கார்த்தியை வைத்து  மெட்ராஸ், ரஜினியை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். 

ALSO READ  டெல்லி கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போகணும்… அடம்பிடிக்கும் ட்ரம்ப் மனைவி

நிலையில் தான் இவரின் அடுத்த படம் ஆர்யா நடிப்பில் உருவாக்கி வருகிறது.  குத்துச்சண்டையை மையப்படுத்திய இக்கதையில், ஆர்யாவும் கலையரசனும் உடம்பை மெருக்கேற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் இறுதி நாளை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. 

ALSO READ  "கடவுள் உங்களுடன் இருக்கிறார் கவலை வேண்டாம் சார்" ; எஸ்.ஜே சூர்யா ஆறுதல்!

இந்நிலையில்தான் சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து படக்குழு படத்தின் இறுதிநாளை கேக் வெட்டிகொண்டாடியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த படக்குழு!

News Editor

காக்க காக்க 2 – எனக்கு தெரியாம நான் நடிக்கிற படமா? – கௌதம் வாசுதேவ மேனன் அதிர்ச்சி !

naveen santhakumar

மூக்குத்தி அம்மன் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

Admin