சினிமா

விஜய்சேதுபதி பட நடிகர் காலமானார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சின்னத்திரை நடிகரான வெங்கடேஷ் சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். அதனையடுத்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நடிகர் வெங்கடேஷ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா, சூது கவ்வும், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி படத்திலும் நடித்துள்ளார். 

ALSO READ  நித்திக்கு பக்தையா????…...ச்சீப் பப்ளிசிட்டி தேடும் மீரா மிதுன்:


இந்நிலையில் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வெங்கடேஷின் திடீர் மரணம் சின்னத்திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வெங்கடேஷ் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது தனுஷ் செல்வராகவன் கூட்டணி படத்தின் டைட்டில் !

News Editor

சிறுவனின் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்ற நடிகர் அஜித்..!

News Editor

யோகி பாபு, பா. ரஞ்சித் இணையும் படத்தின் பணிகள் துவக்கம் !

News Editor