சினிமா

சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் பயிற்சி செய்யும்போது தவறி விழுந்து மரணம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான அந்தாலஜி படம் சில்லுக்கருப்பட்டி. இதில் மூன்றாவது கதையில் லீலா சாம்சன் ஜோடியாக நவனீதனாக நடித்தவர் ஸ்ரீராம். தற்காப்பு கலையின் நிபுணராக இருக்கும் ஶ்ரீராம், இன்று பயிற்சி செய்யும் போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ  பிரபாஸ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்…. 

தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினருக்கு ஶ்ரீராம் தற்காப்பு கலையை கற்பித்து வந்தார்.இது தவிர பெண்களின் பாதுகாப்புக்கான பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லாஸ்லியாவின் பிறந்தநாளை முன்னிட்டு “ஃப்ரெண்ட்ஷிப்” படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor

“நான் 9 வருடங்களாக வந்து செல்கிறேன்”; காஜல் அகர்வாலை கவர்ந்த பொள்ளாச்சி மெஸ்…!

News Editor

திருமண நாளை மாலத்தீவில் கொண்டாடிய பிரபல நடிகை :

naveen santhakumar