சினிமா

பிரம்ம முகூர்த்தத்தில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

ALSO READ  ‘ஜாக் ரீச்சர்’ பட வாய்ப்பை டாம் க்ரூஸிடம் இழந்தேன் - WWE Rock...

தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று சிம்புவின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக படத்தின் டீஸர் அதிகாலையில் வெளியானது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாலிவுட்டை கலக்கிய ஆஸ்கர் திருவிழா.. எந்த படம் டாப் தெரியுமா?

naveen santhakumar

ஓடிடியில் சந்தானம் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

naveen santhakumar

ரம்யா பாண்டியன் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவக்கம் !

News Editor