சினிமா

சிரஞ்சீவி பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கணவருடன் வந்த காஜல் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையை இருந்து வருகிறார். இவர் தமிழில் மாரி, விஸ்வாசம், ஜில்லா போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த நிலையிதான் கடந்த  அக்டோபர் 30 ஆம் தேதி காஜல் அகர்வால் கெளதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார், ஆகையால்  நடிப்பிற்கு ஒன்றரை மாதங்கள் பிரேக் விட்டிருந்தவர் காஜல். அதனை தொடர்ந்து  இன்று நடைபெற்றுவரும் ஆச்சார்யா ஷூட்டிங்கில் கணவர் கெளதம் கிட்சிலுவுடன் கலந்துகொண்டார்.

ALSO READ  ஒரே நாளில் வெளியாகும் இரு படங்கள்; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

படத்தின் ஹீரோ சிரஞ்சீவியும் படக்குழுவினரும் இருவருக்கும் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றதோடு மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது இணையத்தில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா !!!

Admin

அதிக பார்வையாளர்களை கடந்து விஸ்வாசம் பட பாடல் சாதனை

Admin

நடிகர் கருணாஸுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் :

Shobika