சினிமா

இந்தியில் ரிலீஸாகும்  சூரரை போற்று; தேதியை அறிவித்த படக்குழு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ALSO READ  வெப் தொடர் பக்கம் களமிறங்கிய பிக்பாஸ் புகழ் ஓவியா....

தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு மொழிகளில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து உடான் என்ற பெயரில் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. இப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

#surya #SooraraiPottru #Tamilcinema #Hindimovie #Bollywood #cinemanews #cineupdate #cinematrending #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“உன் ஒற்றை பார்வை..ஓடி வந்து உயிரை தொட்டதோ” – கருப்பு நிற உடையில் சன்னி லியோன்

Admin

ஊழலற்ற ஆட்சி செய்யும் பாஜகவில் நான் இணைந்துள்ளேன்; நகைச்சுவை நடிகர் செந்தில் !

News Editor

உதயநிதியுடன் கைகோர்க்கும் பிக்பாஸ் பிரபலம் !

News Editor