சினிமா

ஸ்ருதிஹாசன் வயிற்றில் அவரது காதலன் செய்த வேலை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது காதலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ALSO READ  கொட்டும் மழையில் உடற்பயிற்சி செய்த நடிகை தமன்னா: வைரல் பிக்ஸ்... 
Shruti Haasan packs on the PDA with boyfriend Santanu Hazarika, gets cosy  with him while grocery shopping | Bollywood - Hindustan Times

சமீபத்தில் காதலன் சாந்தனுவுடன் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார் ஸ்ருதிஹாசன். அங்கு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஸ்ருதிஹாசன்

தற்போது ஸ்ருதிஹாசனின் வயிற்றில் அவரது காதலன் சாந்தனு ‘ THUG LIFE’ என்று சாக் பீஸால் எழுதிய வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘பாகுபலி’ மற்றும் ‘கே.ஜி.எஃப்’ படக்குழுவினருடன் இணையும் சுருதிஹாசன் ! 

News Editor

“ஆயிரத்திற்கும் மேலான பக்கங்கள் எழுதுவது என் வழக்கம்”.  கதை எழுதும் அனுபவத்தை பகிர்ந்த பிரபல இயக்குனர்..!

News Editor

பிரபல இசையமைப்பாளர்  முதல் முறையாக பாலா படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்

News Editor