சினிமா

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்து சுல்தான் படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி சுல்தான் படத்தில் நடித்து நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரை தொடர்ந்து யோகி பாபு, லால் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

கார்த்தியின் 19 வது படமாக உருவான இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் சுல்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே 2 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் ஆணையருக்கு கொரோனா தொற்று !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வலிமை அப்டேட்; டப்பிங் பணியை முடித்த அஜித் !

News Editor

வெளியாகியது ‘சுல்தான்’ படத்தின் டீசர்! 

News Editor

சிம்புவிற்கு உணவு ஊட்டும் தாய்; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

News Editor