சினிமா

மாநாடு படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

“மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்  வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சுரேஷ் காமாட்சி,நான் பார்த்தவரைக்கும் மாநாடு படம் சிம்புவுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள்.. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  வெளியானது துக்ளக் தர்பார் படத்தின் டீசர்...!

#maanaadu #cinemaupdate #CinemaNews #maanaadu #simbu #silambarasan #venketprabhu #tamilmovie #tamilthisai #KalyaniPriyadharsan #Tamilmovie #cinema #CinemaUpdate #CinemaBuzz #kollywood #CineUpdate #CookWithComaliPugazh


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இணையத்தில் வைரலாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! 

News Editor

“இளவரசன் வருவான்” தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 ..!

News Editor

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நடிகை சுனைனா !

News Editor