சினிமா

பிறந்தநாள் விழாவில் விஜய் பட நடிகைக்கு அசத்தலாக ப்ரபோஸ் செய்த இளைஞன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். இவர் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். 

ALSO READ  காதலருடன் போதைப்பொருள் பயன்படுத்திய நடிகை கைது :

இந்த கொண்டாட்டத்தில் தனது நீண்டகால நண்பரான ஜோய்மோனை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான். துபாயில் நடந்த பிறந்தநாள் விழாவில் திடீரென ஒரு இளைஞன் தனது காதலை வெளிப்படுத்தி, நடிகையை ஆச்சரியப்படுத்தினார். ரெபாவும் அந்த ப்ரபோசலுக்கு உடனே ஓகே சொல்லி விட்டார்.

லாக்டவுனால் ரெபாவை சந்திக்க முடியவில்லை என்றும், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு தான் அவரைப் பார்த்து உடனடியாக ப்ரபோஸ் செய்ய முடிவு செய்ததாகவும் ஜோய்மோன் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

நான் வாய் தவறி பேசிவிட்டேன் – மீரா மிதுன் மனு தாக்கல்

Shobika

வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா; ரஜினியை வாழ்த்திய மம்முட்டி ! 

News Editor