சினிமா

சிம்பு நடிக்கும் படத்தின் இயக்குநர் மாற்றம் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் நரதன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் ‘முஃப்தி’. இந்த படம் வெளியாகிய மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து இந்த பாடத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது.

அதனையடுத்து தமிழிலும் இயக்குநர் நரதன் இயக்கி வந்தார். நடிகர் சிம்பு, கெளதம் கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின்  இயக்குநர் நரதன் படப்பிடிப்பு தாமதம் போன்ற பிரச்சனைகளால் படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

அதனை தொடர்ந்து இந்த இப்படத்தினை யார் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் படக்குழுவிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனிடையே தற்போது ‘முஃப்தி’ திரைப்படத்தினை இயக்குநர் நரதன் விலகியுள்ளதால் “சில்லுனு ஒரு காதல்” படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கவுள்ளதாகவும், நாளை படத்தின்  தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் படக்குழு கூறியுள்ளது. இதனை  உறுதி செய்த அந்நிறுவனம் தனது  ட்விட்டர் இத்தகவலை பகிர்ந்துள்ளது

ALSO READ  அனுஷ்காவின் அடுத்த சரித்திர கதையம்சம் கொண்ட படம்:


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Youtube ட்ரெண்டிங்கில் ‘ஜெய் சுல்தான்’ பாடல்..! 

News Editor

பாரதி காதலியே கண்ணம்மா!

Admin

சைக்கோ படத்தில் ஒரு ‘ஹேரும்’ இல்லை -மிஷ்கின்.

naveen santhakumar