சினிமா

வெளியாகியது மாஸ்டர் படத்தின் அப்டேட் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்கு தணிக்கை குழு யூ / ஏ சான்று வழக்கியள்ளது.

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அதனைதொடரந்து படத்தின் முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் கொரோனா நெருக்கடி   காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து, மாஸ்டர் படத்தின்   ட்ரைலர் ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என்றும்,  படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியது.  

ALSO READ  முத்த மழையில் நனைந்த ‘டாக்டர் சிம்பு’… வைரல் போட்டோஸ்!

இந்நிலையில்தான் தற்போது “மாஸ்டர்”   படத்திற்கு   தணிக்கை குழு யூ /ஏ சான்றிதல் அளித்துள்ளது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் படத்தின் வெளியிட்டு தேதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதனையடுத்து இதனை தற்போது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது “தளபதி 65” படத்தின் அப்டேட் !

News Editor

வலிமை எந்த மாதிரியான படம்; அப்டேட் கொடுத்த போனி கபூர் !

News Editor

விவாகரத்து உண்மையே – நாக சைதன்யா – சமந்தா அறிவிப்பு …!

News Editor