சினிமா

அரைகுரை ஆடைகளுடன் நடிக்க தயார்; நடிகை சுரபி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை சுரபி இவன் வேறமாதிரி  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லாத பட்டதாரி, ஜெய் நடிப்பில் புகழ் பாடத்திலும் நடித்திருந்தார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த நடிகை சுரபிக்கு தற்போது படவாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது. அதனால் பட வாய்ப்பை அதிகரிக்க அரைகுறை ஆடைகளுடன் கிளாமராக நடிக்க தயார் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 


இது குறித்து அவர் கூறுகையில், சினிமாவில் நான் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். நல்ல கதையம்சம் விதியசமான கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். அது மட்டுமின்றி கதைக்கு தேவை என்றால் அரைகுறை ஆடையுடன் கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.

ALSO READ  திட்டமிட்டபடி திரைக்குவரும் நெஞ்சம் மறப்பதில்லை; எஸ்.ஜே சூர்யா ட்வீட் !

மேலும் எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறினார். தற்போது நடிகை சுரபி ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

#kollywood #kollywoodcinemas #tamilcinema #tamilmovie #tamilthisai #surabhi #tamilactress #cinematrending #dhanush #telugucinema #kannadacinema #tollywood #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெப் சீரிஸில் களமிறங்கும் கவின் :

Shobika

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

வெளியாகியது “கோப்ரா” படத்தின் டீசர்..!

News Editor