சினிமா

‘மாஸ்டர் பட டீசர்’ யூடியூபில் புதிய சாதனை 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தீபாவளி அன்று வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் யூடியூபில் புதிய சாதனையை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படத்தை பொங்கலுக்குத் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.


இதற்கிடையே, தீபாவளியன்று படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டீசர் வெளியாகி ஒரு மாதத்தினைக் கடந்த நிலையில், 5 லட்சம் பேரால் கமெண்ட்ஸ் செய்யப்பட்ட டீசர் என்ற ஒரு புதிய சாதனையை  மாஸ்டர் டீசர் இன்று படைத்துள்ளது.  அதனையடுத்து தற்போது உற்சாகம் அடைந்த ரசிகர்கள் இதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.    


Share
ALSO READ  அன்னதானம் முதல் அனாதை பிணம் வரை அடக்கம் செய்யும் அமிர்தம் அறக்கட்டளை !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் நடிகர் சிம்பு ஆன்மீக பயணம் :

Shobika

வலிமை அப்டேட்; டப்பிங் பணியை முடித்த அஜித் !

News Editor

கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு விருது

Admin