சினிமா

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்கிறாரா வித்யுத் ஜம்வால் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடக்கவுள்ளது. “தளபதி 65” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். 

ALSO READ  நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான ஜி.வி பிரகாஷ் படத்தின் அப்டேட் !

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடிக்க உள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இவர், ஏற்கனவே ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், நடிகர் வித்யுத் ஜம்வால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக வித்யுத் ஜம்வால் நடிக்கிறார் என ஒருவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து, “நான் காத்திருக்கிறேன்..எனக்கும் ஆசைதான். ஆனால், இந்த செய்தி உண்மையல்ல” என விளக்கமளித்துள்ளார்.

ALSO READ  ’பீஸ்ட்’ அப்டேட் - சென்னையில் தொடங்கியது படப்பிடிப்பு …!

#thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai #vidyutjamwal


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்த “பெரிய நடிகர்”; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஷாலு!  

News Editor

தளபதி விஜய் பிறந்தநாளில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த தல அஜித்!

naveen santhakumar

பறக்கும் விமானத்தில் வெளியாகும் சூர்யா பட பாடல்

Admin