சினிமா

“தளபதி 65” படத்தின் நடன இயக்குநரை உறுதி செய்த படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹக்டே நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடக்கவுள்ளது. 

இந்நிலையில் தளபதி 65 படத்தின் நடன இயக்குநராக  ஜானி மாஸ்டர் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  “என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன். இந்த பாடலுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24ம் தேதியும், அதனை தொடர்ந்து மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய அசுரன் !

#Master #Thalapthy65 #NelsonDelipKumar #Tamilcinema #Cinema #CineUpdate #PoojaHegde #Vijay #ThalapathyVijay #kollywood #CinemaTimes #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டின்’ CM’ விஜய் தான்: போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

Admin

சர்ச்சையை ஏற்படுத்தியதா நடிகை ஜோதிகாவின் பேச்சு? அப்படி என்ன‌ பேசினார்?….

naveen santhakumar

ஆஸ்கரை விட்டு வெளியேறிய சூரரைப் போற்று !

News Editor