சினிமா

இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து இயக்குனர் பாரதிராஜா நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.


Share
ALSO READ  நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

FilmFare விருது நிகழ்ச்சியில் கலக்கலான உடையில் நடிகைகள்

News Editor

கொரோனா தொற்றால் விவாகரத்து முடிவை கைவிட்ட நவாசுதீன், ஆலியா ஜோடி..!

News Editor

ஜான்வி கபூரின் HoT LooK புகைப்படங்கள்

Admin