சினிமா

ட்ரோல் செய்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த ஷாந்தனு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிருந்தார். மேலும் படத்தில் மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் பெண்கள் அன்று வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது. 

இப்படம் வெளியான பிறகு சமூக வலைத்தளத்தில் சிலர் ஷாந்தனுவின் கதாபாத்திரத்தை ட்ரோல் செய்யும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது தேசிய விருது பற்றிய ஒரு ட்ரோல் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ஒருவரை இப்படி கேலி கிண்டல் செய்யும் பொழுது சிலருக்கு அற்பமான மகிழ்ச்சி கிடைக்கிறது போல. இந்த கிண்டல்களை பார்த்து எனக்கு சோர்வாகிவிட்டது. ஆனாலும் என் மீது தெரிந்தோ தெரியாமலோ கற்களை வீசும் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்களே சொல்லிட்டீங்க நடக்காமல் போய்விடுமோ. ஒரு நாள் நிச்சயம் இது நடக்கும் அப்பொழுது எனது பதில் இது வாகத்தான் இருக்கும். அன்புடன் பார்கவ்” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  அதிமுக திமுக மீது டி.டி.வி தினகரன் குற்றசாட்டு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எஸ்.பி.பாலசுப்ரமணியம் – முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று

News Editor

‘மது போதைக்கு அடிமை’ ரசிகருக்கு பதிலடி கொடுத்த மாதவன்! 

News Editor

ராபின்ஹூ்ட் படத்தில் ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்

Admin