சினிமா

உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன்!  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியில் இயக்குனர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியாகி ‘ஆர்டிகள் 15’ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை வென்றது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு  ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் நடித்து மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். நடிகை தன்யா ரவிச்சந்திரன் பத்திரிகை நிருபராக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
ALSO READ  பொங்கல் பரிசாக  இந்தாண்டு ரூபாய் 2500  வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரிஷாவுக்கு திருமணமா????

naveen santhakumar

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா… 

naveen santhakumar

வெளியாகியது ‘சூர்யா 40’ படத்தின் அப்டேட்…!

News Editor