சினிமா

அஜித்தின் புதிய முயற்சி; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வலிமை அப்டேட் !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நடிகர் அஜித் இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லனாக நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். 

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதி சண்டை காட்சியை படமாக்குவதற்காக பிரேசில் நாட்டிற்கு செல்லவுள்ளது படக்குழு. அந்நாட்டின் அனுமதி கிடைக்க தாமதமாவதால் வலிமை படத்தின் டப்பிங் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் வலிமை படத்தில் புதிய முயற்சியை கையாட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக நடிகர் அஜித் நடிக்கும் படங்களில் பைக் அல்லது கார் ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும், ஆனால் வலிமை படத்தில் நடிகர் அஜித் பஸ் ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளதாகவும், இந்த கட்சி படத்தின் முக்கியமான சண்டை கட்சியாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். 

ALSO READ  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மது அருந்தலாமா..?

படக்குழு முன்னரே அறிவித்தது போல அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

#valimai #valimai #ajith #karthikeya #Hvinoth #boneykapoor #tamilcinema #cinema #cinematrending #cineupdate #valmai #Thala #valimaiUpdate #TamilThisai #HBDThala #Thala50 #MostionPoster #AjithBusDrive

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“மாநாடு” படக்குழு கொடுத்த அப்டேட்..!

News Editor

மிஷ்கினுடன் இணைந்த விஜய் சேதுபதி !

News Editor

மாநாடு படத்தின் இரவு காட்சி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor