சினிமா

கொரோனாவால் வலிமை படத்துக்கு வந்த சிக்கல் !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அஜித் இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லனாக நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். 

ALSO READ  யோகி பாபு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதி சண்டை காட்சியை படமாக்குவதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளது  திட்டமிட்டிருந்தது படக்குழு. மேலும் அந்நாட்டு அரசிடம் அனுமதிக்காக காத்திருந்த நிலையில் அப்போது ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையின் கோரா முகத்தை காட்டி வருகிறது. அதனால் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் எஞ்சியுள்ள படப்பிடிப்பை இந்தியாவில் நடத்த படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

ALSO READ  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் களமிறங்கும் லட்சுமிமேனன்:

naveen santhakumar

உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்த பிரபல நடிகர்… 

naveen santhakumar

மலையாள நடிகருடன் கூட்டணி அமைக்கும் இயக்குனர் ராம் :

Shobika