சினிமா

வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை வாணி போஜன் சின்னத்திரை தொடர்களில்  நடித்து பிரபலமானவர்.  கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தையடுத்து பல முன்னணி நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

ALSO READ  திருமண நாளை மாலத்தீவில் கொண்டாடிய பிரபல நடிகை :

அந்த வகையில் தற்போது நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.  திரில்லர் திரை அம்சம் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்குகிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கே எஸ் ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர. சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.

இதனிடையே நடிகை வாணி போஜன் கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரை வைத்து இயக்கும் சியான் 60  படத்தில் நடித்து வருகிறார். மேலும் சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்திலும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  வலிமை எந்த மாதிரியான படம்; அப்டேட் கொடுத்த போனி கபூர் !

#VaaniBhojan #TamilThisai #Tamilcinema #Tamilmovie #Cinema #Cinemanews #Bharath #Kollywood


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சனம் ஷெட்டி ஒரு கொலைகாரி…!!!!!!!!!மீரா மிதுன் பகீர் குற்றச்சாட்டு…

naveen santhakumar

த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் இணையும் பூர்ணா !

News Editor

மாபெரும் வெற்றி பெற்ற இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி !

News Editor