சினிமா

நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்தின் அப்டேட் வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத் தயாரிப்பின் கீழ் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசிற்குத் தயாராகி வருகின்றன. 

இந்த நிலையில், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படம் குறித்த தகவலை நடிகை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ” ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கவிருக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 


Share
ALSO READ  மக்கள் நீதி மையத்திற்கு ரஜினியிடம் ஆதரவு கேட்ட பிரபல இயக்குநர்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினி வீட்டு முன்னாள் “சூப்பர் ஸ்டார் உங்க ஃபேன் வந்துருக்கேன்…..வாங்க” – என்று  கதறி அழுத்த ரசிகை…! 

News Editor

இந்தியில் ரீமேக்காகும் அந்நியன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர் !

News Editor

பாடகர் மீது அமலாபால் அவதூறு வழக்கு…..இவர்தான் இரண்டாவது கணவரா??????

naveen santhakumar