சினிமா

விஜய் பட இயக்குநருக்கு கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

ALSO READ  தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம்; இமான் மகிழ்ச்சி !

அண்மையில் நடிகர் மாதவன், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் குணமடைந்து வலிமையுடன் திரும்பி வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  தேர்தல் முடிவு; பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் பின்னடைவு !

#Master #Thalapathy #MasterMovie #LokeshKanagaraj #tamilcinema #Cinema #CineUpdate #TamilThisai #COVID19 #Coronapositive #CoronaVirus


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மற்ற நடிகைகளை தெறிக்க விடும் அனுஷ்கா……OTT விலை கேட்டு அதிரும் கோலிவுட் வட்டாரம்…..

naveen santhakumar

விஜய் பற்றி ஒரு வார்த்தை: ட்விட்டரில் ஷாருக்கான் அளித்த பதில் …!

News Editor

நயன்தாரா மற்றும் நெற்றிக்கண் படக்குழுவினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி…!!!!

Shobika