சினிமா

பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையும் விஜய்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. 

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்னா தாஸ், வி.டி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இதனை ஒரு பேட்டியில் உறுதி செய்த இயக்குனர் வம்சி ஊரடங்கிற்கு பிறகு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு  நடைபெறும் எனவும் கூறியுள்ளார். இயக்குனர் வம்சி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தடை இருந்தும் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது : தெரிக்கவிட்ட தீபிகா

Admin

இயக்குநராகும் யுவன் சங்கர் ராஜா…விரைவில் அறிவிப்பு

Admin

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று !

News Editor