தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் . இப்படத்தில் அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் ஹியூமர் கலந்த போலீஸ் கதையாக உருவாக உள்ளதாக இயக்குனர் பொன்ராம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் உலக அளவில் செம வைரலான ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் சேதுபதி நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.