சினிமா

‘லாபம்’ படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் சேதுபதி  இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். லாபம் திரைப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்தார். 

அதன் பிறகு, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து, திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வரும் முனைப்போடு படக்குழு பணியாற்றி வருகிறது. லாபம் படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இரண்டாம் பாடலான யாமிலி யாமில்லியா பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் லாபம் திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மே 14 ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று லாபம் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழக அரசு  கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையிட்டாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில் லாபம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  மருத்துவருடன் பிரபுதேவா லிவ் இன் ரிலேஷன்ஷிப்…..இவரை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா????
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ட்ரெண்டிங்கில் ரகுல் பிரீத் சிங்-ன் Tik Tok

naveen santhakumar

சமந்தாவின் ஹாட் போஸ்ட்டை பார்த்து வாயை பிளந்த சின்மயி !

Admin

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அருண்விஜய் :

naveen santhakumar