சினிமா

நான் கமலுக்கு வில்லனா?-விளக்கமளித்த விஜய் சேதுபதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக்  மீடியா இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள் என்றார். ஆனால் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறேனா என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உறுதியானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.

ALSO READ  வலுக்கும் எதிர்ப்பு....இந்திய கலாசாரத்துக்கு எதிராக செயல்படும் ராதிகா ஆப்தேவை கைது செய்ய வேண்டும்..!!!

#kamal #kamalhassan #Lokeshkanagaraj #VikramTamilmovie #cinema #cinemanews #cineaupdate #cinenews #TamilThisai #FahadFaasil #kollywood #RaghavaLawrence #Cinematimes #vijaysethupathi


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியானது ஈஸ்வரன் படத்தின் டிரைலர்..!

News Editor

இயக்குநர் வெங்கட் பிரபுவின் தயார் காலமானார் !

News Editor

“டெடி” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !

News Editor