இந்தியா சினிமா தமிழகம்

நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் விஜய் சேதுபதி தற்போது அப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

“குக்கூ” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜு முருகன், ஜோக்கர்,ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார். இந்நிலையில் நடிகர் கார்த்தியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தற்போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இப்படத்திற்கான வில்லன் கதாபாத்திரத்தின் நடிகருக்கான தேடல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Share
ALSO READ  மீண்டும் இணையும் கொம்பன் பட கூட்டணி !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

9 மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

News Editor

கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முதல் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்-தமிழக அரசு

naveen santhakumar

3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

Shanthi