சினிமா

நடிகர் விஜய் சேதுபதி கொரோனா நிதி வழங்கினார் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர், தொழில் நிறுவனங்கள் மற்றும் திரையுலகினர் என ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை வழங்கினார்.


Share
ALSO READ  மலையாள நடிகர் பிரித்திவிராஜ்-க்கு கொரோனா:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த சத்யராஜ் !

News Editor

பெயரை மாற்றினார் நடிகை சமந்தா :

Shobika

அப்போ அது fake வீடியோவா.. அஜித் ரசிகர்கள் குழப்பம்…..

naveen santhakumar