சினிமா

தமிழக ஆளுநருக்கு விஜய் சேதுபதி வேண்டுகோள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அகப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என சினிமா நடிகர்கள் சமுத்திரக்கனி, விஜய் ஆண்டனி, பிரகாஷ்ராஜ், நடிகர் பார்த்திபன் போன்ற பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்த ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.சமூக வலைதளங்களில் “#ReleasePerarivalan” என்ற ஹேஷ்டேகையும் பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

ALSO READ  பாபர் மசூதி இடிப்பு வழக்கு…... அனைவரும் விடுதலை…...

இதனிடையே பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநருக்கு நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யோகி பாபுவிற்கு க்ளாப் அடித்த பிரபல இயக்குனர் !

News Editor

ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor

படப்பிடிப்பின் போது விபத்து- நடிகர் அருண் விஜய்க்கு காயம்

naveen santhakumar