சினிமா

நியாயமற்ற அநீதிக்கு எதிராக நிற்கிறான் கர்ணன்; படத்தை பாராட்டிய ஐ.பி.எஸ் அதிகாரி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

கர்ணன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் முதல் பிரபலகள் வரை படம் பார்த்த அனைவரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கர்ணன் படத்தை பார்த்த திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார் பாராட்டியுள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், “கர்ணன்… நியாயமற்ற அநீதிக்கு எதிராக நிற்கிறான். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்திவாய்ந்த படம். கர்ணன் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்”  என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எஸ். பாஸ்கரன் நியமனம்..!

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong #KarnanFormTomorrow #Thaanu #VijayakumarIPS

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி இப்படி நடிக்கப் போவதில்லை…பிரபல நடிகர் அறிவிப்பு

Admin

நடிகை சயீஷா கர்ப்பம்.!! தீயாய் பரவும் செய்தி..

naveen santhakumar

அசோக் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

News Editor