சினிமா

அய்யோ பாவம்…..கிழிந்த உடையில் யாஷிகா….!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.

ALSO READ  உருவாகிறது அரண்மனை-4....படப்பிடிப்பு விரைவில்....!!!

தற்போது கடமையை செய், ராஜபீமா, பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த உடையுடன் அவர் கொடுத்துள்ள சில வித்தியாசமான புகைப்படங்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த புகைப்படத்தையும், வீடியோவையும் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங்….வைரலாகும் வீடியோ….!!!

Shobika

2 டோஸ் தடுப்பூசி போட்டும் நடிகை ஷெரினுக்கு கொரோனா..!

naveen santhakumar

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி… 

naveen santhakumar