ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களை கண்டதும் சுட உத்தரவு- தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை….
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் இந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இரவு பகல் பாராமல் இருசக்கர வாகனங்கள்...