ஜெயலலிதா என்ற பெயர் எப்படி வந்தது – சுவாரஸ்ய தகவல்கள்
ஜெயலலிதாவின் இயற்பெயர் வேறு.ஜெயலலிதாவிற்கு அவருடைய பாட்டியின் பெயரான ‘கோமலவல்லி’ என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது. அதற்கு பின்னர் அவருடைய ஒரு வயதில் ஜெயலலிதா என்ற பெயரும் சூட்டப்பட்டது. மைசூரில் ஜெயலலிதா குடும்பத்தினர் இரண்டு வீடுகளில்...