Tag : admk

அரசியல் தமிழகம்

எஸ்கேப் ஆன ஸ்டாலின்… ஷாக்கான அதிமுக!

naveen santhakumar
அதிமுக ஆட்சியில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.இதற்கு ஒப்புதல் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டாலின் மீதான் 18 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது....
அரசியல்

கே.பி. அன்பழகன் வீட்டில் திடீர் ரெய்டு… உண்மையை உடைத்த ஈபிஎஸ்!

naveen santhakumar
மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர்,...
அரசியல்

வசமாக சிக்கிய கே.பி. அன்பழகன்… அப்செட்டில் இபிஎஸ்-ஓபிஎஸ்!

naveen santhakumar
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 6வது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் உயர் கல்வித்துறை...
அரசியல்

‘மூடு.. டாஸ்மாக்கை மூடு’… திமுக அரசை எகிறி அடிக்கும் எடப்பாடி!

naveen santhakumar
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...
அரசியல்

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்… உச்ச நீதிமன்றம் வைத்த டுவிஸ்ட்!

naveen santhakumar
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய்...
அரசியல்

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’; வெல்ல பாக்கெட்டில் மட்டும் ‘இந்தி’யா?… ஓபிஎஸ் ஆவேசம்!

naveen santhakumar
தமிழ் மீது மிகுந்த பற்றுடையது போல் காட்டிக்கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கலையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வடமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்திருப்பதும், அப்பொட்டலங்களில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது...
தமிழகம்

வேதா இல்ல மேல்முறையீட்டில் அதிரடி தீர்ப்பு!

naveen santhakumar
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை அரசு இல்லமாக...
அரசியல்

ஒமிக்ரான் அச்சம் கொஞ்சமும் இல்ல… திமுக அரசை சாடிய ஓபிஎஸ்!

naveen santhakumar
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்திட வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாக தமிழகத்திக்குள் நேரடியாக வருபவர்களையும் வேறு மாநிலத்திற்கு விமானம் மூலமாக வந்து தரை வழியாகவோ அல்லது ரயில் மூலமாகவோ தமிழ்நாட்டுக்குள் வருபவர்களையும் பரிசோதிக்க தேவையான நடவடிக்கைகளை...
அரசியல்

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பது ஏன்?… கொந்தளிக்கும் எடப்பாடி!

naveen santhakumar
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதை தாம் கண்டிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து,...
அரசியல்

திமுகவை மிரட்டும் சிவி சண்முகம்… வெங்கடாசலம் தற்கொலையில் திடீர் திருப்பம்!

naveen santhakumar
முன்னாள் உயர் அதிகாரி வெங்கடாசலம் தற்கொலைக்கு காரணம் வட மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் ஒருவர் தான் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு...