Tag : aiadmk

இந்தியா

செப்டம்பர் 13 இல் ராஜ்யசபா தேர்தல்

News Editor
புதுடெல்லி கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்.பி., முகமது ஜான் காலமானார்.அதுபோன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பிமுனுசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்....
தமிழகம்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13 ஆம் தேதியே முடிவடைகிறது

News Editor
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்.13 ல் நிறைவு பெறுகிறது என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 13...
அரசியல்

தமிழக பட்ஜெட் தாக்கல்- பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு…!

naveen santhakumar
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு இன்று பட்ஜெட்...
தமிழகம்

அ. தி. மு. க முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்பட 55 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துத்துறை சோதனை

News Editor
சென்னை அ திமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த...
தமிழகம்

எம்ஜிஆரின் அஞ்சாநெஞ்சன் – யார் இந்த மதுசூதனன்?

naveen santhakumar
அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் உடல் நலம் தேறி இருந்த அவரது உடல்நிலை மீண்டும்...
தமிழகம்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்!!

naveen santhakumar
சென்னை:- உடல்நலக்குறைவால் அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த...
தமிழகம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு துறை சோதனை…!

naveen santhakumar
கரூர்:- கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள்...
அரசியல் தமிழகம்

என்னை விலகியிருக்கும் படி யாரும் நிர்பந்திக்க முடியாது.- சசிகலா

News Editor
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா சில மாதங்களுக்கு முன்பு விடுலை அடைந்து தமிழகம் திரும்பினார். விடுலை பெற்று தமிழகம் திரும்பும் போது தொண்டர்கள் மிகப் பெரிய...
அரசியல்

சசிகலாவின் ஆதரவாளரது கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு …!

naveen santhakumar
பரமக்குடியில் சசிகலாவின் ஆதரவாளரது கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்தவர் வின்சென்ட் ராஜா...
அரசியல்

அதிமுக ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்…!

naveen santhakumar
சென்னை:- அதிமுகவில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அஸ்பயர் சுவாமிநாதன் அறிவித்துள்ளார். அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது...