Tag : amazon prime

சினிமா

கோல்டன் குளோப் விருது போட்டியில் நுழைந்த ‘ஜெய்பீம்’

naveen santhakumar
கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான்...
சினிமா

நவம்பர் 2-ல் அமேசான் OTT ல் வெளியாகிறது ‘ஜெய்பீம்’ ..!

News Editor
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகிறது. இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘ஜெய் பீம்’. இந்த படத்தை...
சினிமா

ஓடிடியில் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

naveen santhakumar
ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. வடசென்னையில் இருக்கும் பாக்ஸர்களை மையப்படுத்திய இந்தக் கதையில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....
சினிமா

வெப் தொடர் சர்ச்சை : மீண்டும் இணைய தொடரில் நடிக்கும் பிரபல நடிகை…!

naveen santhakumar
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன்...
சினிமா

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த கர்ணன் படக்குழு !

News Editor
மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் லால், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன்...
சினிமா

இந்தியில் ரிலீஸாகும்  சூரரை போற்று; தேதியை அறிவித்த படக்குழு!

News Editor
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்....
சினிமா

அமேசான் நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து விலகும் ஜெஃப் பெசோஸ்..!

News Editor
உலகின் இரண்டாவது கோடீஸ்வரரும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ்,, தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கினார். அவரின் கடின உழைப்பால்  அமேசான் நிறுவனத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார்.  இந்நிலையில் அவர்  தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து...
இந்தியா

அமேசானுக்கு ஆப்பு வைத்த சட்ட கல்லூரி மாணவன் ! 

News Editor
ஒடிசாவின் சட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல இணையதள விற்பனைத் தளமான அமேசானில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். 23,499 ரூபாய் விலைகொண்ட அந்த லேப்டாப், சலுகையில் ரூ.190 ரூபாய் விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையில் ஈர்க்கப்பட்ட...
சினிமா

ஊரடங்கிலும் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி…

naveen santhakumar
சமீபத்தில் இணைய தளத்தில் வெளியான எக்ஸ்ட்ராக்‌ஷன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இணையத்தில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...
இந்தியா லைஃப் ஸ்டைல்

முழு ஊரடங்கு…. க்ளீடென் ஆப்-பில் அலைமோதும் இளைஞர்கள்… அப்படி என்ன இருக்கு இந்த ஆப்-பில்….

naveen santhakumar
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் முழு 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஏற்கனவே இந்தியா முழுவதும் பல நகரங்களில் 144 தடை உத்தரவு...