Tag : America

உலகம்

மூன்றாவது முறையாக அமெரிக்காவின் செனட் உறுப்பினராக தேர்வான தமிழகத்து தாரகை:

naveen santhakumar
அமெரிக்கா: அமெரிக்க தேர்தலில் தமிழ்ப்பெண்ணான பிரமிளா ஜெயபால் செனட் உறுப்பினராக மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார். பிரமிளா ஜெயபாலின் பூர்விகம் தமிழ்நாடு  ஆகும். இவர் சென்னையில் பிறந்தவர். கல்விக்காக சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றார்.இவரின் கணவர்...
உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிலவரம்:

naveen santhakumar
வாஷிங்டன்: அமெரிக்க வல்லரசு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம்...
உலகம்

அமெரிக்க தேர்தல்….முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவுகள்…..

naveen santhakumar
வாஷிங்டன்: உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்களிப்பதற்கு கடைசிநாள். ஏற்கனவே மொத்தம் உள்ள 25 கோடி வாக்காளர்களில்...
உலகம்

தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுதான்:

naveen santhakumar
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இருவரும்...
உலகம்

அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்:

naveen santhakumar
வாஷிங்டன்: அமெரிக்காவில் 1953ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது. லிசா மாண்ட்கோமேரி (43) என்ற பெண் தான் கர்ப்பமடையாததால், கர்ப்பிணியான பாபி ஜோ ஸ்டின்னெட்(23) என்றகர்ப்பிணிப்பெண்ணை கழுத்தை...
உலகம்

அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி வீசிய இந்திய பெண்:

naveen santhakumar
அமெரிக்கா: அமெரிக்காவின் இந்திய பெண்     கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள குயின்ஸ் எனும் நகரத்தில் 23 வயதான...
உலகம்

கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி:

naveen santhakumar
வாஷிங்டன் : ”கொரோனா தடுப்பூசி மருந்து வினியோகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து துவங்கும்,” என, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலர் ராபர்ட் கேட்லெக் தெரிவித்துள்ளார்.  கொரோனா தடுப்பு...
உலகம்

அமெரிக்காவில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் கொரோனா தொற்று கடுமையாக பரவும் அபாயம்:

naveen santhakumar
வாஷிங்டன்:  அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கவின் 9 மாகாணங்களில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் ஒன்றை அளித்துள்ளது. கென்டக்கி, மினசோட்டா, மாட்டானா, விஸ்கான்சின்...
உலகம்

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை……

naveen santhakumar
வாஷிங்டன்:- எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்காவின் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர்-3 ஆம் தேதி...
உலகம்

ராணுவ விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் :

naveen santhakumar
வாஷிங்டன் :  ராணுவ விமானத்தின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட, 660 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை, இந்தியாவிற்கு விற்பனை செய்ய, அமெரிக்க ராணுவ மையத்தின் தலைமையகமான “பென்டகன்” ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் சரக்கு...