டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார், பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்..!
பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருமான அமரீந்தர் சிங் மத்திய...