Tag : andra pradesh

சினிமா

கபடி விளையாடும் நடிகை ரோஜா; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

News Editor
நடிகை ரோஜா 90 களில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அதனையடுத்து இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட...
இந்தியா

ஆந்திராவில் புதிய திட்டம்…வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் !

News Editor
ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றத்தில் இருந்தே மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அந்தவகையில் ரேஷன் பொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள், ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கே வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படும்....
இந்தியா

திருப்பதி கோவிலில் உரிய மரியாதை தரப்படவில்லை; நடிகை ரோஜா குற்றசாட்டு!

News Editor
ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள்...
இந்தியா

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு ஹோட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி… 

naveen santhakumar
விஜயவாடா:- ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்ட ஹோட்டலில் தீ விபத்து  ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுவர்ண பேலஸ்  என்ற ஹோட்டலில் கொரோனா நோயாளிகள் சிலர்...
இந்தியா

“இந்தக் குடும்பம் ஒரு ஜோடி எருதுக்கு தகுதியானவர்கள் கிடையாது. அவர்கள் டிராக்டருக்கு தகுதியானவர்கள்”- டிராக்டர் வழங்கிய ரியல் ஹீரோ சோனு சூட்… 

naveen santhakumar
மும்பை:- மக்களுக்கு உதவுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர் சோனு சூட் ஆந்திர மாநில விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வழங்கியுள்ளார். கொரோனா காலத்தில் மக்களின் ஆபத்பாந்தவனாக உருவெடுத்துள்ளார் சோனு சூட், ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களை...
இந்தியா

முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர், போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… 

naveen santhakumar
பிரகாசம்:- ஆந்திராவில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், போலீசாரால் தாக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரகாசம் மாவட்டத்தில் சீராளா அருகே தோமஸ்பேட் பகுதியை சேர்ந்தவர் யாரிசார்லா கிரண்குமார் (Yaricharla Kirankumar). கடந்த...
இந்தியா

செப்டம்பர் 5 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித் துறை அமைச்சகம்… 

naveen santhakumar
அமராவதி நகர்:- செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...
இந்தியா

நாசிக் டூ திருவனந்தபுரம்: 74 டயர்கள் நாள் ஒன்றுக்கு 5 கி.மீ என 1 வருடம் பயணித்த பிரம்மாண்ட டிரக்!… 

naveen santhakumar
திருவனந்தபுரம்:- மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து கேரள மாநிலம் தும்பாவிலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்குத் தேவையான ‘ஏரேஸ்பேஸ் ஆட்டோகிளேவ்’ (Aerospace Autoclave) எனும் பிரமாண்ட கருவியை ஏற்றிக் கொண்டு கடந்து 2019ஆம் ஆண்டு ...
ஜோதிடம்

முதல் முறையாக வெளிநாட்டிற்கு சிறப்பு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா… 

naveen santhakumar
அமராவதிநகர்:- முதல் முறையாக வெளிநாட்டிற்கு சிறப்பு பார்சல் ரயில் அனுப்பியதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலம்-லிருந்து (Reddipalem) காய்ந்த மிளகாயை பங்களாதேஷின் பெனபோலுக்கு...
இந்தியா

ஜூலை 13 முதல் பள்ளிகள் திறப்பு- ஆனால் மாணவர்களுக்கு அல்ல…

naveen santhakumar
அமராவதி:- ஆந்திர மாநிலத்தில் ஜூலை13 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை, ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி...