கார் தான் கிடைக்கும்னு சொன்னாங்க.ஆனா, அக்கவுண்ட செக் பண்ணினா 30 கோடி ரூபாய் கிரெடிட் ஆயிருக்கு..!! ஆச்சர்யத்தில் பூக்கடைகாரர்.
கர்நாடகா:- கர்நாடக மாநிலத்தில் பூ விற்கும் பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் திடீரென 30 கோடி ரூபாய் பணம் கிரெடிட் ஆனதால் அவரது குடும்பம் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் சென்னபட்னாவை சேர்ந்தவர்...