Tag : Bikes

தமிழகம்

வாகன ஓட்டிகளே கவனம்.. நாளைமுதல் டூவீலர் பறிமுதல் – எஸ்பி எச்சரிக்கை..!

naveen santhakumar
ஈரோடு மாவட்டத்தில் நாளை, 13ம் தேதி முதல், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன்...