ஆரோக்கியத்தை தரும் பயோட்டின் !
பி விட்டமின் வகையைச் சார்ந்த இந்த ஊட்டச்சத்தானது நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றி சருமத்தை பாதுகாப்பது மட்டுமின்றி மனச்சோர்வு நீங்கவும்,நகம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது. சோயாபீன்ஸ், பச்சை நிலக்கடலை, பாதாம்...