Tag : BJP

அரசியல்

அமமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்-டி.டி.வி தினகரன் 

News Editor
சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில், சசிகலாவை  அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்தார். அத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”அமமுக தலைமையில் கூட்டணி அமையும் என்றார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும்  தங்கள் கட்சி சார்பில் போட்டியிட...
இந்தியா

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து; ராகுல் காந்தி ட்வீட் !

News Editor
இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலையோடு, கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மூன்று முறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும்...
இந்தியா

முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம் !

News Editor
தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர், பல்வேறு கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்து வருகிறார். ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறப்போகும் நிலையில், தமிழகத்தில் தி.மு.க-வுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்....
இந்தியா

பாஜக குஜராத் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி !

News Editor
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர் ஆகிய மாநகராட்சிகளுக்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. அதில் மாலை 5...
இந்தியா

முதலவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு !

News Editor
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, கடந்த 14 ஆம் தேதி  நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தீடிரென மயங்கி விழுந்தார். அதனையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அதனையடுத்து அவருக்கு, நடத்தப்பட்ட கொரோனா...
இந்தியா

சடலமாக மீட்கப்பட்ட எம்.பி; மும்பையில் பரபரப்பு..!

News Editor
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மோகன் டெல்கர். இவர் அந்த தொகுதியிலிருந்து 7 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   58 வயதான மோகன் டெல்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரின் மரணம்...
இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; புதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு..!

News Editor
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, ஆளும் காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட...
இந்தியா

மக்களுக்காக போராடினோம்; சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு..!

News Editor
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில இன்று பெரும்பான்மையை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டப்பட்டது. அதில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனையடுத்து...
இந்தியா

பஞ்சாப் தேர்தலில் பஞ்சாக பறந்த பாஜக; 53 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் இமாலய வெற்றி..! 

News Editor
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி பெரும்...
இந்தியா

மேடையில் மயங்கி விழுந்த முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி..!

News Editor
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, நேற்று நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தீடிரென மயங்கி விழுந்தார். அதனையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  விஜய் ரூபாணி தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து...